நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சிவாஜி கணேசன் அவர்களின் 94-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடையாறில் உள்ள மணிமண்டபத்தில், அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார்.

Exit mobile version