’போஸ்டர் ஒட்டிய ரசிகருக்கு நன்றி கூறிய நடிகர்….’ நெகிழ்ந்த ரசிகர்கள்…குவியும் பாராட்டுகள்

போஸ்டர் ஒட்டிய ரசிகருக்கு நன்றி கூறிய நடிகர் சிபி சத்யராஜ்.

வில்லாதி வில்லனாகவும், நடிகனாகவும், ஹீரோவாகாவும், குணச்சித்திர நடிகராகவும் இந்திய சினிமாவில் புகழ்பெற்ற முன்னாள் சூப்பர் ஸ்டார் சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ்.   இவர் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் , திரை நட்சத்திரங்களும், மீடியாக்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்ர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிபி சத்யராஜ், மண்ண்ணின் மைந்தன், லி, உறுமி வால்டர் வெற்றிவேல், நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம் ஆகிய படங்களில் நடித்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர் ஒருவர் போஸ்டர் ஒட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சிபி சத்யராஜ், அவருக்கு நன்றி நண்பா என்று தெரிவித்துள்ளார்.  

Exit mobile version