தன் மருமகனை வம்பிழுத்த சிம்பு…வைரலாகும் வீடியோ!

நடிகர் சிம்பு தனது தங்கை மகனை வம்பிழுக்கும் க்யூட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

’ஈஸ்வரன்’ படம் மூலமாக நடிகர் சிம்பு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

இதன் பிறகு ‘மாநாடு’, ‘பத்து தல’, மீண்டும் சுசீந்திரனுடன் படம் என தனது கரியரில் சிம்பு பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் இவர் தனது தங்கை இலக்கியாவின் மகனுடன் எடுத்த க்யூட் வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

READ MORE- சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் பாலா மற்றும் ஆர்.கே. சுரேஷ்!

இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதில் சிம்புவுக்கு அவரது அம்மா சாப்பாடு ஊட்டி விட, இலக்கியாவின் மகன் அவரிடம் ‘ஏன் ஊட்டி விடறாங்க?’ என கேட்க அதற்கு சிம்பு ‘உன் அம்மா உனக்கு ஊட்டி விடற மாதிரி என் அம்மா எனக்கு ஊட்டி விடறாங்க’ என அவரை வம்பிழுத்து மடியில் உட்கார வைத்து கொள்கிறார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Exit mobile version