சிவகார்த்திகேயன் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஷிவானி…

சீரியல் நடிகை ஷிவானி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ வை அனிருத் வெளியிட்டுள்ளார்.

செல்லம்மா என்ற அந்தப் பாடலுக்கு சிவானி குத்தாட்டம் போட்டுள்ளார்.

Exit mobile version