இந்த வாரம் பிக்பாஸில் Eviction இப்படித்தான் நடக்க போகிறதா?

பிக்பாஸில் இந்த வாரம் ஆரி, அனிதா, ஆஜித், மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் அனிதா மற்றும் ஆரி மிகவும் கடுமையான போட்டியாளர்கள் இவர்கள் இருவருமே இவ்வளவு சீக்கிரம் வெளியேற வாய்ப்பில்லை.

ஆஜித்திடம் இருப்பதால் அவரும் வெளியே செல்ல வாய்ப்பில்லை.

இப்போதைக்கு சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே பிக்பாஸில் டி ஆர் பி கண்டன்ட் கொடுத்து வருகிறார் மேலும் கடந்த வாரம் முதல் அவருக்கு ரசிகர்களும் அதிகமாகி விட்டனர்.

இப்படி அத்தனை கடுமையான போட்டியாளர்களும் ஒன்றாக நாமினேஷனில் இருப்பதால் இந்த வாரம் Eviction இல்லை என்று இன்று மாலை முதல் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது எந்த அளவுக்கு உண்மை என இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.

Exit mobile version