குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட சூர்யாபட நடிகை அபர்ணா : வைரலாகும் வீடியோ காட்சி..!!

குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட சூர்யாபட நடிகை அபர்ணாவின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

நடிகை அபர்ணா பாலமுரளியின் பெற்றோர்கள் கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி, கே பி பாலமுரளி மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். பின்னர் இவரது தந்தையின் முயற்சியில் சில திரைப்பட பாடல்களுக்கு பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.நடிகை அபர்ணா பாலமுரளி 2013 ல் வெளியான “யாத்ரா துடருன்னு” என்னும் மலையாள திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகினார்.அதன் பிறகு பல ம லை யாள திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இதை தொடர்ந்து இவருக்கு 2016ல் “மஹேஷிண்டே பிரதிகாரம்” மற்றும் “சண்டே ஹாலிடே” திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. இதனால் இவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். பின்னர் இவர் முதன் முதலில் தமிழில் ‘8 தோட்டாக்கள்’ என்ற திரைபடத்தில் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் தற்போது “சூரரைப் போற்று” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிகையாக புகழ்பெற்று வருகிறார்.

Read more – விக்ரம் நடித்துள்ள கோப்ரா டீசர் வெளியீடு

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் கவர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷிபடுத்தி வருகிறார். இந்நிலையில், மலையாள படமான கமுகி படத்தில் தந்தை இல்லாத நேரத்தில் கதவை தாழிட்டு மதுகுடிப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். பாலிவுட் படத்தில் க்ளாமராக நடமாடி குத்தாட்டம் போடும் வீடியோவை பார்த்து ஆடியிருப்பார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version