இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகையில் புதிய படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘கொலை’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியிருக்கிறார். ‘கொலை’ படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்திருக்கிறார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கொலை’ திரைப்படத்தின் அப்டேட் வருகிற 28-ஆம் தேதி காலை 10.5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த படங்களை கையில் எடுக்கிறார் விஜய் ஆண்டனி
-
By mukesh
Related Content
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
உத்திரகாண்ட்டிலும் உயர்ந்தது தக்காளியின் விலை
By
mukesh
July 7, 2023
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
By
mukesh
July 6, 2023
ஷாருக்கானுக்கு படப்பிடிப்பு தளத்தில் நேர்ந்த விபத்து!
By
mukesh
July 4, 2023
சேலத்திற்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
By
mukesh
July 3, 2023
இன்றும் விலை உயர்வை கண்டது தக்காளி
By
mukesh
July 3, 2023