கல்லூரி விடுதிகளுக்கு ரூ. 10.75 கோடி ஒதுக்கீடு

வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதிக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரிவித்துள்ளார். புதிய விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 10.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version