நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி அட்டவணையை வெளியிட்டுள்ள ஏஐசிடிஇ, கல்லூரிகளுக்கான அனுமதி அல்லது நிராகரிப்பு செயல்முறையை ஜூன் 10ஆம் தேதிக்குள் முடிப்பதாக கூறியுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் ஜூலை31ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது?
-
By mukesh
Related Content
அரியர் மாணவர்களுக்கு கடைசி 3 வாய்ப்பு வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம்..
By
mukesh
April 17, 2021
பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைனில் செய்முறை தேர்வு: அண்ணாபல்கலைக்கழகம் தேதி அறிவிப்பு
By
mukesh
December 10, 2020
மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
By
saravanan
December 2, 2020
செமஸ்டர் தேர்வு தொடங்கும் திருத்தப்பட்ட தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை.,
By
sekar
October 16, 2020
MBBS மாணவர்களுக்கும் இனிமேல் ஆன்லைன் வகுப்புகள்...
By
saravanan
October 2, 2020
பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடு-உயர்கல்வித்துறை
By
mukesh
September 28, 2020