தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் சேரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 16 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி அகாடமியில் இணைந்து பயிற்சி பெற முடியும். “என்.டி.ஏ.,வில் பெண்களை சேர்ப்பதற்கான முடிவு எடுத்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சீர்திருத்தங்கள் ஒரே நாளில் நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும் வரை காத்திருப்பதை விட பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் அரசு முன்னெச்சரிக்கை அணுகுமுறையை எடுக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கூறினர்.
என்.டி.ஏ வில் இனி பெண்களும் சேரலாம் – மத்திய அரசு அறிவிப்பு!
-
By செய்தி அலை

Related Content
தெரு நாய் விவகாரம் - அவசர மனுவாக ஏற்க முடியாது!
By
daniel
August 21, 2025
கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான இடங்கள் 20% அதிகரிப்பு - அமைச்சர்
By
daniel
July 7, 2025
மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல!
By
daniel
May 21, 2025
பட்ஜெட் - பல்கல்வித்துறை
By
daniel
March 14, 2025
செப்டம்பர் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
By
parasuraman
September 16, 2022
தேர்தலில் போட்டியிடுவது அடிப்படை உரிமை ஆகாது… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
By
parasuraman
September 14, 2022