அன்லாக் 4.0 வெளியீடு: மெட்ரோ ரயில், பொது நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி

மெட்ரோ ரயில், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கான அனுமதியுடன், ஊரடங்கின் 4ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, செப்டம்பர் 30 வரையிலான 4ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரங்கள் பின்வருமாறு:

  1. செப்டம்பர் 7ம் தேதி முதல் முன்னெச்சரிக்கைகளுடன் மெட்ரோ ரயில்கள் இயங்கலாம்
Exit mobile version