நாளை முதல் இதெல்லாம் கட்டாயம்.. நாடு முழுவதும் அமலாக உள்ள புதிய சீர்திருத்தங்கள்

நாளை முதல் நாடு முழுவதும் முக்கியமான சில புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆவண பாதுகாப்பு, உடல்நலம், காப்பீடு, அரசுக்கு கூடுதால் வருவாய் போன்ற இலக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு பல்வேறு புதிய சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இவை அனைத்தும் நாடு முழுவதும் நாளை முதல் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Exit mobile version