உடல் நலத்திற்குத் தீங்கு ….7 ரசாயனப் பொருட்களுக்குத் தடை !

உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் 7 ரசாயனப் பொருட்களுக்குத் தடை !

உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் 7 ரசாயனப் பொருட்களுக்குத் தடை !

நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.

இதில், நாட்டில் இறக்குமதியைச் சார்ந்து இயங்கும் நிலையை குறைக்கவும்  இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதல் சீர்த்திருந்தங்களுக்கான அமைச்சரவைக் குழு சம்பதம் அளித்துள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டில் எரிவாயு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டியும், பிற நாடுகளில் இருந்து இறக்குமதியை குறைக்கவும் வேண்டியும்  மின்னணு ஏலமுறை உள்ளிட்ட 3 புதிய நடைமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்குத் தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதென்று  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதில் 7 ரசாயனப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version