SeithiAlai

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக எஸ்பிஜி சிறப்பு அதிரடிப்படை சேர்ப்பு

பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக புதிதாக எஸ்பிஜி எனும் சிறப்பு அதிரடி படையினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

What is the breed of the dog with PM Modi when he visited Siachen during  last year Diwali? - Quora

கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்கு செல்லும்போது உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் விதமாக எஸ்பிஜி என்ற சிறப்பு அதிரடி படையினர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதோல் என்ற நாட்டு நாய்க்கு தற்போது தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தபின், அது, பாதுகாப்பு படையில் விரைவில் சேர்க்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை நாயை இந்திய ராணுவம் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version