இன்று மதியம் 1.35 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 1 கோடி டோஸ் அதிகமாக செலுத்தப்பட்டு புதிய சாதனை.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 2 கோடி டோஸ் தடுப்பு மருந்து செலுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு இருந்தது. அதன்படி, இப்போது வரை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
காலை 11 மணிக்கே 50 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 27ம் தேதி 1 கோடியே 64 ஆயிரம் டோஸ்க்கும் அதிகமான தடுப்பூசி இரவு 10.45 மணி வரை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




