வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரிசர்வ் வங்கி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 3.5  சதவீதமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனவரி  முதல் மார்ச் மாதம் 4ம்வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார்,

மேலும், இந்தியாவின் மனநிலை நம்பிக்கையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும்,  செப்டம் மாதத்தில் உயர்ந்திருக்கிற பணவீக்கம் என்பது அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்,

Exit mobile version