இந்திய ஜனநாயகம் மோசமான நிலையில் உள்ளது என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வேதனை.
இந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கலின் கூட்டத்திற்கு சோனியாகாந்தி தலைமை தாங்கினார். அப்போது அவர், பாஜகவின் மத்திய அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.,
தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த ஒரு வீடியோவை சோனியா வெளியிட்டுள்ளார். அதில், மக்களுக்கு சேவை . ஆனால் இந்திய ஜனநாயகம் மோசமாக உள்ளது., பொருளாதார மந்த நிலையும்,பட்டியலினத்தவருக்கு எதிரான தாக்குதல்கள் நாட்டில் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.