இளம் தாயை 6 கி.மீ தூரம் கடும் பனிப்பொழிவில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்…!

இளம் தாயை 6 கி.மீ தூரம் காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சுமந்து சென்று ராணுவ வீரர்கள் சேவை செய்துள்ளனர்.

காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில், காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு இருந்ததால் அப்பெண்ணால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

இதையடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் அவரை தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள் பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்த்தனர்காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனையில் சிக்கித் தவித்த இளம் தாயை ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

Exit mobile version