பிரதமர் துவக்கி வைக்கிறார்!போபால், இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒரு முக்கியமான சேவையான வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்டது.இருப்பினும் தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு கொண்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இன்று 5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் இயக்கப்பட இருக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார் என செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்து விட்டது வந்தே பாரத் ரயில் சேவை!
-
By mukesh

Related Content
வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!
By
Seithialai desk
September 22, 2026 11:26 PM GMT+5:30
மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்
By
Seithialai desk
September 22, 2026 11:13 PM GMT+5:30
வலி நிவாரணிகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அளவின்றிப் பயன்படுத்த வேண்டாம்: மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை
By
Seithialai desk
September 22, 2026 11:05 PM GMT+5:30
தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு 10 விருதுகள்; தனுஷ் முதல் ஜி.வி.பிரகாஷ் வரை விருது பெற்றவர்கள் யார்?
By
Seithialai desk
September 22, 2026 10:22 PM GMT+5:30
AI-யால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை முக்கிய ஆலோசனை
By
Seithialai desk
September 22, 2026 8:51 PM GMT+5:30
தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து - கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு
By
Seithialai desk
September 21, 2026 10:43 AM GMT+5:30