மேற்கு வங்கத்தில் நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

மேற்கு வங்கத்தில் 4 ம் கட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, அசாம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் நடந்து முடித்தநிலையில் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 3 கட்டங்களாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடித்துள்ளது.

Read more – இன்றைய ராசிபலன் 10.04.2021!!!

அதில், 4 வது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 29 ம் தேதி முதல் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் முடிவடைகிறது. மேலும், அன்றுடன் 5 மாநில தேர்தல்களும் முடிவுக்கு வருவதால் மே 2ம் தேதி 5 மாநிலத்திற்கும் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

Exit mobile version