நாளைக்கு கடைசி நாள் : எஸ்.பி.ஐ. வங்கியில் 2000 காலிபணியிடங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க

ப்ரொபஷனரி ஆபீசர்கள் (PO) பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை எஸ்.பி.ஐ. வங்கி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 4-ஆம் தேதிக்குள் (நாளை) சமர்ப்பிக்கவும்.
SBI PO Vacancy

மொத்தப் பணியிடங்கள் : 2000

நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா  (State bank of India)

பணியிடம் : இந்தியா முழுவதும்

பதவி மற்றும் காலியிடங்கள் : ப்ரொபஷனரி ஆபீசர்கள் (PROBATIONARY OFFICERS) – 2000

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.12.2020

வயது வரம்பு : இதற்கான வயது வரம்பு 21 முதல் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு :

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி : அங்கீகரிப்பப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் இருந்து ஏதாவது ஒரு பிரிவின் கீழ்  பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.sbi.co.in/documents/77530/400725/13112020_PO+2020+-+Detailed+Advertisement+-+English.pdf/3795d355-7798-1923-955d-52bd59277758?t=1605272191443 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

இதையும் படியுங்கள் : மத்திய அரசு வேலைவாய்ப்பு : ஸ்டெனோ மற்றும் கிளெர்க் காலிபணியிடங்கள்…

Exit mobile version