Central Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் மற்றும் போர்மேன் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 330 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Matriculation, ITI, Electrical Supervisorship பயின்றிருந்தல் வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் Mining Sirdar, Electrician, Deputy Surveyor, Assistant Foreman என்ற பதவிகளின் கீழ் பணியாற்றப்படுவார்கள். மேலும் இதற்கு ரூ.31,852 ஊதியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 19ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் விபரங்களை அறிய www.centralcoalfields.in என்ற இணையத்தளத்தை அணுகவும்.
330 காலிபணியிடங்கள் – மத்திய அரசு அறிவிப்பு
-
By mukesh
Related Content
ரூ.1,40,000 வரை சம்பளம் - 35 காலிபணியிடங்கள் அறிவிப்பு
By
mukesh
April 18, 2023
ரூ.1,30,000 வரை சம்பளம்...68 காலிபணியிடங்கள் அறிவிப்பு
By
mukesh
April 17, 2023
SSC-யில் 7500 காலிபணியிடங்கள் அறிவிப்பு
By
mukesh
April 4, 2023
நிதி அமைச்சகத்தில் மாதம் ரூ.67700-209200/- சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் 2021
By
Vinoth
April 29, 2021
தென்கிழக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2021
By
Vinoth
April 29, 2021
10, 12வது படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் 2500 காலி பணியிடங்கள்...!!
By
Vinoth
April 28, 2021