எஸ்.பி.ஐ. வங்கியில் கொட்டிக்கிடக்கும் 8500 காலி பணியிடங்கள்…

எஸ்.பி.ஐ. வங்கி பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
SBI Bank

மொத்தப் பணியிடங்கள் : 8500

நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( State Bank of India (SBI) )

பணியிடம் : இந்தியா முழுவதும்

பதவி மற்றும் காலியிடங்கள்: Apprentice – 8500

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2020

வயது வரம்பு : இதற்கான குறைந்தபட்ச வயது 20 ஆகவும் அதிகபட்ச வயது 28 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/sbiappamay20/basic_details.php அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://govtjobguru.in/wp-content/uploads/2020/11/SBI-Apprentice-Recruitment-2020.pdf அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version