அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 01.11.2020 ஆகும்.

மொத்தப் பணியிடங்கள் : 142
நிறுவனம் : சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Chennai Petroleum Corporation Limited – (CPCL))
பணியிடம் : சென்னை
பதவி மற்றும் காலியிடங்கள் : Apprentice – 142
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.11.2020
வயது வரம்பு : 01.11.2020-ன் படி 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு : SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு / நேர்முகத்தேர்வு
கல்வித் தகுதி : 10, 12 அல்லது ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் அல்லது எம்.பி.எ. அல்லது எம்.சி.எ. பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://apprenticeshipindia.org/candidate-registration என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, http://www.cpcl.co.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL-TA%202020-21%20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!