ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
நிறுவனம்: Axis Bank
பணியிடங்கள்: 100+
பணி: Auditor, Sales Officer, Business Development Executive, Sales Manager, Assistant Manager, Virtual RM
தகுதி : சம்பத்தப்பட்ட பாடங்களில் / பிரிவுகளில் டிகிரி / மேலாண்மை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
அனுபவம்: பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
எழுத்து தேர்வு
குரூப் டிஸ்கசன்
நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்து எடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள பதிவு முகவரி மூலம் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்.
APPLY LINK: https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/(X(1)S(22wdvbqoqv3s35t13vk0hbxz))/default.aspx?_ga=2.223381202.896831417.1581316725-52365647.1581316725&AspxAutoDetectCookieSupport=1