ஆக்சிஸ் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் :
ஆக்சிஸ் வங்கியில் Trade CSO, Virtual RM, Customer Service Officer, Sales Manager, ASC Sales, Team Member, Business Associate, CB RM, Branch Operations Head ஆகிய பதவிக்கு 200 + பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும் மேலும் முழு விவரம் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation in any stream/PG/ MBA/ MCA முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை/ சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/default.aspx?_ga=2.223381202.896831417.158131672 5-52365647.1581316725&AspxAutoDetectCookieSupport=1 என்ற இணையதளத்தை அணுகவும்