5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை.. தமிழக அரசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள் : சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்

காலிப்பணியிடங்கள் : 1,051

கல்வித்தகுதி : நன்கு சமைக்க தெரிந்தவர்கள், 5,8,10 ஆம் வகுப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்

வயது : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.3,000 முதல் ரூ28,200.

விண்ணப்பிக்க கடைசி தேதி : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் பணி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய www.krishnagiri.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்.

Exit mobile version