சென்னையில் ஐசிஎம்ஆர் நிறுவனத்தில் வேலை.. ரூ.64 ஆயிரம் மாத ஊதியம்

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : விஞ்ஞானி – சி

கல்வித் தகுதி : M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery)

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.64,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 27.10.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR – National Institute Research in Tuberculosis, No.1. Sathyamoorty Road, Chetpet, Chennai – 600 031

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirt.res.in/html/current_job.htm என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version