டிகிரி முடித்தவர்களுக்கு ஊரடங்கிலும் சென்னையில் வேலை..தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

சென்னையில் உள்ள DK Intellectual Services நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் Content Director, Social Media Manager & other காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பணிக்கு விருப்பம் உடையவர்கள் கீழே உள்ள இணைப்பை அணுகி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written exam) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம் : DK Intellectual Services

பணியின் பெயர் : Content Director, Social Media Manager & other

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருந்தால் போதுமானது

பணியிடம் : சென்னை, பெருங்குடி

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

முழு விவரம் : https://dkintellectualservices.com/career/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Exit mobile version