இன்சூரன்ஸ் கம்பெனியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு…

ரிலேசன்ஷிப் அஸோசியேட் பதவிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் வெளியிட்டுள்ளது.

மொத்தப் பணியிடங்கள் : 10 

நிறுவனம் : மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் (Max Life Insurance)

பணியிடம்: கேரளா

பதவி மற்றும் காலியிடங்கள்: ரிலேசன்ஷிப் அஸோசியேட் (Relationship Associate) – 10

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு.

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://maxlifecareers.peoplestrong.com/portal/job/detail/MLI17394 என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://maxlifecareers.peoplestrong.com/portal/job/detail/MLI17394 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version