தேசிய மகளிர் ஆணையத்தில் தனியார் செயலாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு

வெளிநாட்டு சேவை விதிமுறைகள் அடிப்படையில், பிரதிநிதிகள் மூலம் தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை,  தேசிய மகளிர் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் ஆகஸ்ட்-27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதவி மற்றும் காலியிடங்கள்

  • தனியார் செயலாளர் (Private Secretary) – 06

நிறுவனம் : தேசிய மகளிர் ஆணையம் (National Commission for Women – NCW)

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் அவர்கள் கொடுத்துள்ள தகுதி பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தெரிந்தெடுக்கப்படுவர்.கணினி மற்றும் சுருக்கெழுத்து (120 wpm) அறிந்தவராக இருக்க வேண்டும்.  

வயது வரம்பு : 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் (DOPT வழிகாட்டுதலின்படி).

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : National Commission for Women Plot No. 21, Jasola Institutional Area, New Delhi -110025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.08.2020

தேர்வு முறை : தேர்வு பிரதிநிதிகள் அடிப்படையில் இருக்கும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version