ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (Oil India Limited). IT Engineer, Chemist & Drilling Engineer, Senior Officer, Manager, Sr. Medical Officer, Superintending Medical Officer, Physiotherapist & Confidential secretary பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Oil India Limited Recruitment அமைப்பு விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர் ஆயில் இந்தியா நிறுவனம் (Oil India Limited ) அதிகாரப்பூர்வ இணையதளம் www.oil-india.com வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்
Oil India Limited Recruitment 2021 வேலைவாய்ப்பு – 01
பதவி ஐடி பொறியாளர் , வேதியியலாளர் மற்றும் துளையிடும் பொறியாளர் – IT Engineer, Chemist & Drilling Engineer காலியிடங்கள் 04 கல்வித்தகுதி B.Tech, Engg Graduate, M.Sc, Post Graduate வயது வரம்பு 65 ஆண்டுகள் பணியிடம் Rajasthan சம்பளம் மாதம் : ரூ .45,000 – 50,000/- தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் விண்ணப்ப கட்டணம் இல்லை விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் முகவரி OIL House, Plot No. 19, Setor-16A, Noida, Uttar Pradesh, India – 201301 அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 04 ஜனவரி 2021 விண்ணப்பிக்க கடைசி தேதி 19 ஜனவரி 2021
Oil India Limited Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
Oil India Limited Recruitment 2021 வேலைவாய்ப்பு – 02
பதவி மூத்த அதிகாரி , மேலாளர் , சீனியர் மருத்துவ அதிகாரி , கண்காணிப்பு மருத்துவ அதிகாரி , பிசியோதெரபிஸ்ட் மற்றும் ரகசிய செயலாளர் – Senior Officer, Manager, Sr. Medical Officer, Superintending Medical Officer, Physiotherapist & Confidential secretary காலியிடங்கள் 69 கல்வித்தகுதி Bachelor’s degree/ Diploma/ B.E / MBA/ MD/ MS/ MBBS வயது வரம்பு 32 – 39 ஆண்டுகள் பணியிடம் இந்தியா முழுவதும் சம்பளம் மாதம் : ரூ .50,000 – 2,20,000/- தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் விண்ணப்ப கட்டணம் இல்லை விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 24 டிசம்பர் 2020 விண்ணப்பிக்க கடைசி தேதி 15 ஜனவரி 2021
Oil India Limited Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
அனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.