யுனானி மருத்துவத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை…

ஆராய்ச்சியாளர் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, யுனானி மருத்துவத்தின் பிராந்திய ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மொத்தப் பணியிடங்கள் : 02

நிறுவனம் : யுனானி மருத்துவத்தின் பிராந்திய ஆராய்ச்சி நிறுவனம் (REGIONAL RESEARCH INSTITUTE OF UNANI MEDICINE)

பதவி மற்றும் காலியிடங்கள்: 

Senior Research Fellow (SRF) or Junior Research Fellow (JRF) (Chemistry) – 01

Senior Research Fellow (SRF) or Junior Research Fellow (JRF) (Botany) – 01

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 20.10.2020 & 21.10.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்.சி. கெமிஸ்ட்ரி அல்லது எம்.எஸ்.சி. பாட்டனி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கான முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ccrum.res.in/writereaddata/UploadFile/Walk%20in%20interview_1832.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரில் சென்று தேர்வில் பங்கெடுக்க வேண்டும்.

முகவரி : The Regional Research Institute of Unani Medicine, No.1, West Mada Church Street, Royapuram, Chennai 600 013.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://ccrum.res.in/ மற்றும் https://ccrum.res.in/writereaddata/UploadFile/Walk%20in%20interview_1832.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version