புவியியல், சமூக அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா!! அப்ப இது உங்களுக்கான வேலைவாய்ப்பு தான்!!

ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான ஆணையை, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணத்தை சமர்ப்பிக்க 28.08.2020 கடைசி நாள் ஆகும்.

மொத்தப் பணியிடங்கள் : 01

நிறுவனம் : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (Central University of Tamil Nadu- (CUTN))

பணியிடம் : திருவாரூர்

பதவி மற்றும் காலியிடங்கள்: 

ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant) – 01

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf275E2PuiWQyVGPqzlk1P_gbzqeyMHn2YhlV-rNLlsIPUVnQ/viewform என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித் தகுதி : புவியியல் அல்லது தொடர்புடைய சமூக அறிவியல் துறைகளில் முதுகலைப் பட்டம் மற்றும் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை அனுபவம் : பேரழிவு அபாயத் துறையில் பொருத்தமான அனுபவமுள்ளவர்கள், மதிப்பீடு அல்லது NET / PhD தகுதி கொண்டவர்களுக்கு முன்னுறிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.08.2020

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான பிற விவரங்களை அறிந்துக் கொள்ள https://cutn.ac.in/careers/ மற்றும் https://cutn.ac.in/wp-content/uploads/2020/08/Advt_RA_ICSSR_10082020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version