பத்தாவது முடித்தவரா… நீங்களும் தமிழகத்தில் கிராம ஊராட்சி செயலராகலாம்…

கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 22.10.2020 ஆகும்.

நிறுவனம் : Tamil Nadu Rural Development and Panchayat Raj Department

பணியிடம்: விழுப்புரம்

பதவி : கிராம ஊராட்சி செயலர்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.10.2020

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2020/10/2020101385.pdf அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவும் அணுப்பலாம்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2020/10/2020101385.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version