கிராம ஊராட்சி செயலர் வேலைவாய்ப்பு… அரசு வேலை பெற உடனே அப்ளை பண்ணுங்க…

கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
TN Logo

மொத்தப் பணியிடங்கள் : 27

நிறுவனம் : ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

பணியிடம் : கன்னியாகுமரி

பதவி மற்றும் காலியிடங்கள் : கிராம ஊராட்சி செயலர் – 27

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.12.2020

வயது வரம்பு :

தேர்வு முறை : தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்.  

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2020/11/2020112427.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள  சான்றிதழ்களின் நகழ்களுடன், ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ அல்லது கிராம ஊராட்சி தலைவரிடமோ, நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2020/11/2020112427.pdf அல்லது https://www.ncs.gov.in/ அல்லது https://kanniyakumari.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version