பி.இ பட்டதாரிகளுக்கு ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனடியாக விண்ணப்பிக்கலாம்

பிரபல ஓடிடி தளமான Hotstar நிறுவனத்தில் காலியாக உள்ள Systems Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான வெளியாகி உள்ளது.

நிறுவனம் : Hotstar

பணியின் பெயர் : Systems Engineer

கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு முறையில் தேர்ந்து எடுக்கப்படுவீர்.

இணையதள முகவரி : https://jobs.lever.co/hotstar/c3d2965e-b58c-4c07-bf07-ce125c0b5019

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உடையவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இந்த பணி தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து, வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

Exit mobile version