TNPSC: 1,089 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள்: 1089

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். (அல்லது) சம்மந்தப்பட்ட தொழிற்துறைகளில் (surveyor,Draftman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 32-37

தேர்வுக்கட்டணம்: ₹100 (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை)

விண்ணப்பிக்க கடை தேதி:24.08.2022

கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்; 06.11.2022.

மேலும் விவரங்களுக்கு, https://www.tnpsc.gov.in/english/notification.aspx சென்று பார்க்கவும்.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version