அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தப்பணியிடங்கள்: 889
விண்ணப்பிக்க கடைசிநாள்: இன்று முதல் (ஆகஸ்டு 10) ஆகஸ்டு 30ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ₹600 (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ₹300)
தேர்வுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.