10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலை

டிஆர்டிஓ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர்: மூத்த தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன்.

மொத்தப்பணியிடங்கள்: 1,901

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி

வயது: 18-28 அரசு விதிகளின்படி தளர்வு உண்டு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2022

மேலும், விரிவான விவரங்களுக்கு https://www.drdo.gov.in/  என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

Exit mobile version