பெல் நிறுவனத்தில் வேலை

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் பெயர்: பயிற்சி பொறியாளர், எக்ஸிகியூடிவ் டிரெய்னி.

மொத்தப் பணியிடங்கள்: 150

கல்வித்தகுதி: டிகிரி, பிஇ,பி.டெக்

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 4 மாலை 5மணி

தேர்வு (தோராயமாக): அக்டோபர் 31, நவம்பர் 1, நவம்பர் 2

விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் : https://careers.bhel.in/bhel/jsp/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://careers.bhel.in/et_2022/static/et_2022_ET%202022%20-Detailed%20Online%20Ad.pdf

Exit mobile version