ICEL நிறுவனத்தில் பி.இ முடித்தவர்களுக்கு வேலை.. விண்ணப்பிக்க இறுதி அவகாசம்

ICEL என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 350 டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 350

பணியிடம்: ஹைதராபாத்

பணி: Technical Officer – 350

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று குறைந்தபட்சம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 31.07.1990 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,000 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை, பணி அனுபம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://careers.ecil.co.in/app/ADVT_26_2020.pdf?fbclid=IwAR21NPZPZWyF2HB2m-qfYYtCKoAEDtkNwcbyMeBovW-SME2QhLxK8w7GmHw என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:30.08.2020

Exit mobile version