இந்திய தபால்துறையில் அதிகாரிகாளுக்கான வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க ஒரு வாரம் அவகாசம்

தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியிடங்கள் :

Deputy Manager – 07

Assistant Manager – 19

Technical Supervisor – 15

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
Bachelor Degree with Computer Science படிப்பை முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைப்பான http://www.indiapost.gov.in/ல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து,  14.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

General Manager, Centre for Excellence in Postal Technology, Mysuru -570 010 on or before 14.08 .2020.

Exit mobile version