இந்திய விமானப்படையில் நான்-டெக்னீசியன் பணியிடங்கள்.. உடனடியாக விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Non Technical Staff பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய விமானப் படை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Non Technical Staff

மொத்த காலிப் பணியிடங்கள் : 43

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 20 முதல் 26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி :
பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://bit.ly/39J5Dye என்ற இணையதளம் மூலம் 30.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் AFSB நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணம் – ரூ.250 என்.சி.சி சிறப்பு நுழைவுக்குப் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://bit.ly/39J5Dye என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version