இந்திய விளையாட்டு ஆணையத்தில் உள்ள வேலைவயப்புகள்.. ரூ.80 ஆயிரம் வரை ஊதியம்

இந்திய விளையாட்டு துறையின்கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள, Exercise Physiologist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Exercise Physiologist

காலியிடங்கள்: 34

சம்பளம்: மாதம் ரூ.60,000 – 80,000

தகுதி: Sports and Exercise Science, Sports Science, Medical Physiology, Human Physiology போன்ற துறைகளில் ஏதாவதொன்றில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் விளையாட்டு துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, விளையாட்டு துறை சார்ந்த பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.11.2020

Exit mobile version