வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு… ஆர்வமுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க…

ஆஃபிஸ் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 09-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
IPBS

மொத்தப் பணியிடங்கள் : 9628

நிறுவனம் : ஐ.பி.பி.எஸ். ( Institute of Banking Personnel Selection (IPBS) )

பணியிடம்: நாடு முழுவதும்

பதவி மற்றும் காலியிடங்கள்: 

Officers (Scale-I, II & III) and Office Assistant (Multipurpose) – 9628

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.11.2020

வயது வரம்பு : ஆபிசர் ஸ்கேல் I (சீனியர் மேனேஜர்) பதவிக்கு 21- 40 வயதாகவும், ஆபிசர் ஸ்கேல் II (மேனேஜர்) பதவிக்கு 21- 32 வயதாகவும், ஆபிசர் ஸ்கேல் III (அசிஸ்டென்ட்) பதவிக்கு 18-30 வயதாகவும், ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு 18-28 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : SC, ST – 5 வருடம் மற்றும் OBC- 3 வருடம்

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு (பிரிலிமினரி & மெயின் தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வு

கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது ஃபைனான்ஸ், மார்க்கெட்டிங், விவசாயம், கால்நடை அறிவியல், ஐ.டி., கம்ப்யூட்டர், சட்டம், பொருளியல், அக்கவுன்டன்சி போன்றவற்றில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.ibps.in/crp-rrb-ix/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.ibps.in/wp-content/uploads/AdvtCRPRRBIX161020.pdf  மற்றும் https://www.ibps.in/wp-content/uploads/SupplementaryAdvt6102020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Exit mobile version