புதிதாக வேலை வாய்ப்பு அறிவிப்புகள் : தமிழக அரசு வெளியீடு

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அறிவியல் அலுவலர் பணியிடங்கள் :

அறிவியில் அலுவலர் 6
உயிரியல்    1 (GT)
வேதியியல்     1 (SCA)
வேளாண்மையியல்     1 (MBC)
பொறியியல்    1 (BC)
இயற்பியல்    1 (GT)
சமுகவியல்    1 (SC)
சிஸ்டம் அனலிஸ்ட்    1 (GT)

 நிர்வாக பணியிடங்கள் :

தட்டச்சர்1 (GT)
இளநிலை உதவியாளர்2 (GT-1. SCA-1)
ஓட்டுநர்1 (GT)
அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்1 (GT)
அலுவலக உதவியாளர்2 (GT-1. SCA-1)

 –

மேற்படி பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்கள் http://tanscst.nic.in என்ற இணைய தளத்திலிருந்து 24.12.2020 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் , தொழில் நுட்ப கல்வி இயக்க வளாகம், சென்னை / 6000 025 என்ற முகவரிக்கு 07,01,2021 மாலை 5.45 மணி வரையில் பதிவுத் தபால் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Exit mobile version