லேப் டெக்னீசியன்களுக்கு வேலைவாய்ப்பு – ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில், காலியாக உள்ள மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் :  ஜிப்மர் (Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்

மொத்த காலிப்பணியிடங்கள் : 20

கல்வித் தகுதி : B.Sc Medical Laboratory Technology துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.25,000 வரையில் நிர்ணயம்

விண்ணப்பிக்கும் முறை : கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து, படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://main.jipmer.edu.in/ என்ற இணையதளம் மூலம் 26.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடம் : நிர்வாக அலுவலகம், ஜிப்மர், புதுச்சேரி

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களை அறிய https://main.jipmer.edu.in/என்ற இணைப்பை அணுகவும்.

Exit mobile version