10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் ரூ.50 ஆயிரத்தில் வேலை

தமிழக அரசின் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : Tamil Nadu Construction Workers Welfare Board (TNCWWB)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : எழுத்தர்

மொத்த காலிப் பணியிடம் : 37

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB என்ற இணையதளம் மூலம் 30.09.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தவிர அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ .500

எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ .250

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Exit mobile version