தனியார் நிறுவனத்தில் வேலை..டிகிரி தேர்ச்சி போதுமானது

Ceequence Technologies என்ற கம்பெனியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

நிறுவனம் : Ceequence Technologies

பணி : AR Caller/ Senior AR Caller

கல்வித்தகுதி : டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி இடம் : சென்னையில் உள்ள சைதாப்பேட்டையில் உள்ள கம்பெனியில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை : நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://www.ceequence.com/ar-caller.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Exit mobile version